சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை! - சென்னை வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி,ராயப்பேட்டை, காசிமேடு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அண்ணாசாலை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.