கன்னியாகுமரி: வெப்பச் சலனத்தால் நேற்று (மே.25) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் விடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.