திருவள்ளூரில் 99 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 5, 2021, 10:24 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 99 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.