Exclusive:'சிஏஏவை நீக்கினால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கமுடியாது'- ஹெச். ராஜா - Exclusive interview with h raja
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11116310-thumbnail-3x2-hrajan.jpg)
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்கினால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கமுடியாது என காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் திருத்தச் சட்டத்தில் பொதுச்சிவில் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை கொண்டுவர அரசியல் சட்டத்தில் இடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.