மாணவர்களுக்காக அரசு செய்த ஏற்பாடு - பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க அரசு ஏற்பாடு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13283099-thumbnail-3x2-erd.jpg)
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் மாணவிகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது புகார் தெரிவிப்பதற்காகப் புகார் பெட்டி வைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடுசெய்துள்ளது.