வானூர் காவல் நிலையத்தில் உள்ள விநாயகர் கோயில் குடமுழுக்கு - விழுப்புரம் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்டம் வானூர் காவல் நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் விநாயகர் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் காவல் துறையினர், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.