folk dance: ஒற்றைக்காலில் நடனமாடிய நாட்டுப்புறக் கலைஞர்கள் - Folk artist dancing
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14085447-thumbnail-3x2-dds.jpg)
Folk dance: சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது வழங்கும் விழாவில், நாட்டுப்புற கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவற்றை காண்பவர் வியக்கும் வண்ணம் ஆடிக்காட்டினர்.