பேரவைத் தேர்தல்: தர்மபுரியில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு! - dharmapuri flag rally
🎬 Watch Now: Feature Video

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தர்மபுரியில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதனை மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எஸ்.பி. கார்த்திகா கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த அணிவகுப்பில் 200 க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர், காவல் துறையினர் பங்கேற்றனர்.