மீன்பிடி தடைக்காலம்: மாவட்ட துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தம் - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. வருகிற ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை 61 நாள்களுக்கு இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.