புலிப்பறழுடன் கெத்தாக நடந்துவரும் பெண் புலி! - நான்கு புலிக்குட்டியுடன் நடந்து வந்த பெண் புலி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 18, 2020, 9:06 PM IST

நீலகிரி வனக்கோட்டத்தில் மட்டும் 40 புலிகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உதகை அருகே உள்ள பைக்காரா பகுதியில் அதிக புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியின் நள்ளிரவில் தனது 4 பறழ்களுடன் சாலைக்கு வந்த பெண்புலியை, அவ்வழியாக வாகனத்தில் வந்த நபர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அச்சமின்றி இரவில் நடந்துவரும் புலியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.