வீடு முழுவதும் செடிகள் அமைத்த 'பசுமைக் காதலன்'! - ஜஸ்வந்த் சிங் சென்னை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4868489-1025-4868489-1572013290686.jpg)
சென்னை: பசுமை மீது கொண்ட காதலால் ஜஸ்வந்த் சிங் என்பவர் தனது வீட்டில் 350க்கும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்த்து தன் வீட்டையே ஒரு பசுமைக் குடிலாக மாற்றி 35 வருடங்களாக பராமரித்து வருகிறார்.