வர்லாம் வா வர்லாம் வா! - ரெய்டுக்கு அழைப்புவிடுக்கும் ஜெயக்குமார் - ex minister jayakumar invite police for dvac raid in his home
🎬 Watch Now: Feature Video
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால், அதிமுக அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்ற மாயபிம்பத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்த காவல் துறையை திமுக அரசு ஏவிவிட்டு சோதனை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். எப்போது வேண்டுமானாலும் தனது வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனைக்கு வரலாம் எனவும் அவர் மனம் திறந்த அழைப்பை விடுத்துள்ளார்.
Last Updated : Jan 20, 2022, 7:02 PM IST