'நகைக்கடன் தள்ளுபடி திட்டம் திமுகவினருக்கானது' - சி.வி.சண்முகம் - சென்னை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

அரசு அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி திட்டம் திமுகவினருக்கானது என, உள்ளாட்சித் தேர்தல் குறித்த விருப்ப மனு பெறும் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரித்துள்ளார்.