'ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வளர்ச்சியை ஏற்படுத்த முடியுமா?' - ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சிறப்பு பேட்டி! - ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ராமசுப்ரமணியம் காந்தி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8795965-thumbnail-3x2-final.jpg)
கரோனா பாதிப்பால் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ள நிலையில், வரி வருவாய் குறைந்து மத்திய, மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. அரசு செலவினங்களை அதிகரிப்பது மட்டுமே வளர்ச்சிக்கு வித்திடும் என பல்வேறு தரப்பினர் கூறி வந்தாலும் அதற்கு தேவையான நிதி ஆதாரம் இல்லாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இதுபோன்ற சூழலில் வெளிச்சந்தையில் கடன் வாங்கலாமா அல்லது கூடுதலாக ரூபாய் நோட்டுக்களை அச்சிடலாமா என்ற விவாதம் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் தீவிரமடைந்து வருகிறது. பொருளாதாரத்தை சரிசெய்ய ரூபாய் நோட்டுக்களை அச்சிடலாமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி முன்னாள் துணை ஆளுநர் ராமசுப்ரமணியம் காந்தி பதிலளித்துள்ளார்.
Last Updated : Sep 14, 2020, 7:59 PM IST