சத்தியமங்கலத்தில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமம்! - erode heavy rain
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.