திமுக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி - முதலமைச்சர் - முதலமைச்சர் ஆட்டையாம்பட்டியில் தேர்தல் பரப்புரை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11257381-1102-11257381-1617411550183.jpg)
சேலம் மாவட்டம் சங்ககிரியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்காக திமுக அமைத்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறினார்.
TAGGED:
எடப்பாடி சங்ககிரி பரப்புரை