கரும்பு தின்பதற்காக சாலையோரம் முகாமிடும் யானைகள்! - Latest Elephants News
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: அண்மைக் காலமாக கர்நாடகத்தில் இருந்து வரும் கரும்பு லாரிகள் அதிக பாரம் காரணமாக கரும்புத்துண்டுகளை சாலையில் வீசியெறிகின்றனர். இதனை சாப்பிட்டு பழகிய யானைகள், கரும்புத் துண்டுகளை தின்பதற்காக சாலையோரம் முகாமிட்டு இருந்த நிலையில், திடீரென சாலையின் நடுவே நின்றபடி சரக்கு லாரிகளை வழிமறித்த சம்பவம் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட காணொலி தற்போது வைரலாகியுள்ளது.