'8 பேரைக் கொன்ற அரிசி ராஜா பிடிபட்டது!' - யானைகள் மனிதர்கள் மோதல் எப்போது முடியும்? - The rice king Elephant
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5063853-thumbnail-3x2-dsas.jpg)
விநாயகம், சின்னத்தம்பி உள்ளிட்ட யானைகளைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாள்களாக தினசரி செய்தியாக இருந்தது 'அரிசி ராஜா'. மாபெரும் போராட்டத்துக்குப் பின் மயக்க ஊசி செலுத்தி அரிசி ராஜாவைப் பிடித்துள்ளனர் வனத் துறையினர். அரிசி ராஜாவின் கதையை விவரிப்பதோடு, மனிதர்கள் யானைகள் மோதலுக்கான காரணங்களையும் அலசுகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...
Last Updated : Nov 15, 2019, 2:16 PM IST