’அனைத்து மாநிலங்களிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்க’ - கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி - கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேட்டி
🎬 Watch Now: Feature Video
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததுபோல, அனைத்து மாநிலங்களும் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் எனக் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார். மேலும் மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் வரை இளநிலையில் எந்தவிதமான மாணவர்கள் சேர்க்கையும் நடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.