’ஆரம்ப நிலை பரிசோதனை ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தவிர்க்கும்’ - மருத்துவர் அனந்தகுமார் - oxygen deficiency
🎬 Watch Now: Feature Video
’காய்ச்சல், இருமல், சளி போன்ற சாதாரண அறிகுறிகள் தென்படும்போதே, ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தால் மேற்கொண்டு சிகிச்சை செய்ய முடியும். இதனால் மூச்சுத்திணறல் போன்ற உடல்நல பிரச்னையை முன்கூட்டியே தடுக்க வாய்ப்புகள் ஏற்படும். ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுக்கலாம்’என அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையின் மருத்துவர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவான தகவல்களை இங்கு காணலாம்.