குடிபோதையில் இளைஞர்கள் தகராறு - வெளுத்தெடுத்த பொதுமக்கள்
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகேவுள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்றிரவு (செப்.02) குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.