மழைக்காலம்: நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகம் பாதிக்குமா? - விளக்குகிறார் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் - மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன்
🎬 Watch Now: Feature Video
சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் தலைவருமான கோபாலகிருஷ்ணன் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில், 'மழைக்காலங்களில் உடல் உபாதைகள் ஏற்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து குறையும்போது அவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் நீரால் வரக்கூடிய நோய்ப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் காய்ச்சிய நீரைக் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறையாத வகையில் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளார்.