சொத்திக்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் - dolphin rescue
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10223935-thumbnail-3x2-cdl.jpg)
கடலூர்: சொத்திக்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் டால்பினை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டால்பின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.