பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்! - DMK leader Stalin tributed Periyar statue
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4469121-thumbnail-3x2-stalin.jpg)
சென்னை : தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதில், ஆர்.எஸ். பாரதி, தயாநிதி மாறன், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.