திமுக தரும் நிவாரணப் பொருள்களில் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதியின் படம்! - கடலூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தனது தொகுதிக்குட்பட்ட 85 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு கோடியே 40 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருள்களை வழங்கினார். அதில் நிவாவரணப் பொருட்கள் அடங்கிய பைகளில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, உதயநிதியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.