டெல்லியில் போராடும் விவசாயிகள்: ஆதரவு தெரிவித்த திமுக - டெல்லியில் போராடும் விவசாயிகள்
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி எதிர்புறம் கறுப்புச் சட்டை அணிந்தும் கறுப்புக்கொடி ஏந்தியும் கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.