கதிர் ஆனந்த் வெற்றி! விழாக்கோலம் பூண்ட அறிவாலயம் - திமுகவினர் கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4086955-thumbnail-3x2-dmk.jpg)
சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றதை அண்ணா அறிவாலயம் முன்பு திமுகவினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.