'கரும்புச்சாறு' பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்! - DMK candidate Niveda Murugan
🎬 Watch Now: Feature Video

மயிலாடுதுறை: பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதா முருகன் கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.