நவீன கருவிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளைத் தொடங்கி வைத்த எம்.எல்.ஏ ஷாநவாஸ் - நவீன கருவிகள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
🎬 Watch Now: Feature Video

நாகப்பட்டினம்: அண்ணா பல்கலைகழக குழு மாணவர்கள் செயல்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராட்சத ட்ரோன், நவீன கிருமி நாசினி தெளிப்பான் கருவிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.