ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு பணி! - ட்ரோன் மூல கிருமி நாசினி தெளிப்பு
🎬 Watch Now: Feature Video
சென்னை: தாம்பரம் பகுதியில் 56க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த நிலையில், தற்போது அவை 6 பகுதிகளாக குறைந்துள்ளன. இந்தப் பகுதியிலுள்ள தெருக்களில் ட்ரோன், நகரும் கிருமி நாசினி வாகனம் ஆகியவை மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி அலுவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.