ட்ரோன் மூலம் கண்காணிப்பு - எஸ்பி ஆய்வு - கொரோனா தொற்று பரவல்
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 1,100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டனர். இந்தப் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் ஆயவு செய்தார்.