சென்னையில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரை எதிர்த்து தர்ணா! - சென்னை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13336555-thumbnail-3x2-coolector.jpg)
சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் டீனாகுமாரி. இவர் பணியின் போது தரக்குறைவாகப் பேசுவதாக கூறி, இன்று (அக்.12) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.