கோவையில் சாலையை சீரமைக்ககோரி போராட்டம் - மணிகாரம்பாளையம் பகுதி
🎬 Watch Now: Feature Video

கோயம்புத்தூர்: மணிகாரம்பாளையம் பகுதியில் சாலை பழுதடைந்துள்ளதால், அதனை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சாலைக்கு மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.