மொழி கடந்து வென்ற 'ஜெய்பீம்'! - வெளிமாநிலத்தில் ஜெய்பீம் திரைப்படத்தைக் காண குவிந்த மக்கள்
🎬 Watch Now: Feature Video
சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் நாளுக்கு நாள் படக்குழுவுக்கு புகழ் சேர்த்து வருகிறது. மொழிகளைக் கடந்து இந்தியாவின் பல மாநிலங்களில் இத்திரைப்படம் மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த திரைப்படம் இந்தியாவில் ஓர் மாநிலத்தில் பொதுவெளியில் திரையிடப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. திரைப்படம் எங்கு வெளியிடப்பட்டது உள்ளிட்ட விவரங்களை காணொலியில் காணலாம்.