குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயிலில் அலை கடலென பக்தர்கள் கூட்டம்! - பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறை
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்து சுவேத நதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு பல்வேறு விதமான அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.