Tirunelveli:பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு வெளியூருக்கு படையெடுக்கும் மக்கள் - பொங்கல் விடுமுறை
🎬 Watch Now: Feature Video

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் வெளியூருக்கு படையெடுத்து வருவதால், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.