இந்திய தேசத்தின் கருப்பு நாள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 7, 2019, 3:09 AM IST

கன்னியாகுமரி: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த மத்திய பாஜக அரசின் அடக்குமுறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாகர்கோவிலில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.