நடுங்க வைக்கும் கருஞ்சிறுத்தையின் தோற்றம்! - வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று உலாவருகிறது. பார்ப்பவரை அதனுடைய தோற்றத்தால் நடுங்கவைக்கும் கருஞ்சிறுத்தை, பொதுமக்களை வெகுவாக கவர்கிறது. பெங்களூருவில் தம்பதி எடுத்த காணொலி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. கருஞ்சிறுத்தை நீலகிரி, பண்டிபூர், வயநாடு உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் இருப்பது தெரியவந்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் உலாவரும் கருஞ்சிறுத்தையின் காணொலி