காவல் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் விழிப்புணர்வு குறும்படம்! - Corona Short Film police released
🎬 Watch Now: Feature Video
நாமக்கல்:கரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த "தொட்டால் தொடரும், விட்டால் பரவும்" எனும் தலைப்பில் விழிப்புணர்வு குறும்படத்தை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.