கரோனா அச்சுறுத்தல்: கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யாகம்! - தன்வந்திரி யாகம்
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை கடுமையாக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நோய்த்தொற்று தாக்குதலில் இருந்து பொது மக்களை காக்க வேண்டி ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் இன்று(மே.7) அதிகாலை 4 மணிக்கு தன்வந்திரி யாகம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் சிவாச்சாரியார்கள் மட்டும் இந்த யாகத்தில் பங்கேற்றனர்.