அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கரோனா பரிசோதனை - அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
🎬 Watch Now: Feature Video

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சூறாவளி பரப்புரையில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் அவருக்கு சுகாதாரத் துறை அலுவலர்கள் இன்று (மார்ச் 31) கரோனா பரிசோதனை செய்தனர்.