கரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி : திருநங்கைகள் நடனம் - viluppuram district news
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, நகராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகக்கவசத்தின் அவசியம், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆடல்-பாடல் மூலமாக திருநங்கைகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.