வேலூர் மாவட்டத்தை சுற்றும் கரோனா ஆட்டோ!
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் துறை மற்றும் வேலூர் JCI அமைப்பினர் இணைந்து கரோனா வைரஸ் வடிவிலான ஆட்டோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த ஆட்டோ மூலம் வேலூர் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.