பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பிபிகிட் உடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்! - nellai latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12103727-thumbnail-3x2-tvl.jpg)
நெல்லை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் கரோனோ கவச உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.பெட்ரோல் விலை உயர்வால் அதிகளவு இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதைக் குறிப்பிடும் வகையில் இரு சக்கர வாகனம் ஒன்றை கொண்டுவந்து அதற்கு மாலை அணிவித்து ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பாடையில் ஏற்றுவது போன்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.