'அப்பா மாதிரி நானும் மிலிட்ரி ஆபிசர் ஆகப் போறேன்' - வீரமரணமடைந்த பழனியின் மகன் - சீனாவுடன் மோதல்'
🎬 Watch Now: Feature Video
அப்பாக்களுடைய கதைகளின் நிழலில் இளைப்பாறும் குழந்தைகள், அவர்களைப் போலவே வாழ விரும்புவார்கள். ராணுவ வீரர் பழனி சொல்லிய துப்பாக்கிக் கதைகளும் அப்படித்தான், அவருடைய மகன் பிரசன்னாவை மனதளவில் ராணுவ வீரனாகவே மெருகேற்றியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில்கூட பிரசன்னா, ‘நான் மிலிட்ரி ஆபிசரா ஆகப் போறேன்’ எனச் சொல்வது கேட்பவர்களைத் துணுக்குறச் செய்கிறது. வெகு விரைவில் கலுவூரணியிலிருந்து தேசப்பற்று மிகுந்த ராணுவ வீரனாக பிரசன்னா வீறுநடை போடுவான் என்பதில் ஐயமில்லை...!
Last Updated : Jun 21, 2020, 9:56 AM IST