'நமது வெற்றி நமக்கானது அல்ல; சமூகத்திற்கானது' - மு.க. ஸ்டாலின் - anna management institute
🎬 Watch Now: Feature Video
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு 2020இல் வெற்றிப் பெற்றவர்களுக்கானப் பாராட்டு விழா இன்று (அக். 1) நடந்தது. அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'நாம் பெற்றிருக்கிற வெற்றி நமக்கானதல்ல, சமூகத்திற்கானது என்று சிந்தியுங்கள். எப்படியெல்லாம் பயிற்சியில் பெறுகிற அறிவைக் களத்தில் பயன்படுத்தலாம் என்று நீங்கள் வாழ்க்கையோடுத் தொடர்புபடுத்திப் பாருங்கள். அப்போதுதான் அந்தப் பயிற்சி உங்களைச் சிறப்பாக மாற்றியமைக்கும் என்பதை, உங்களுக்கு இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது' என்றார்.