’மூன்றாம் அலையை எச்சரிக்கையுடன் தடுப்போம்’ - முதலமைச்சர் அறிவுறுத்தல் - cm mk stalin release video
🎬 Watch Now: Feature Video
”கரோனா பெருந்தொற்றால் அனைவரது வாழ்க்கையும் முடக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இதிலிருந்து மீள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருந்து மூன்றாம் அலையைத் தடுப்போம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் வெளியிட்டுள்ள காணொலியில் கேட்டுக் கொண்டுள்ளார்.