அன்புமணி மகள் திருமணம் - முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு - chennai latest news
🎬 Watch Now: Feature Video
மாநிலங்கவை உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸின் மகள் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (செப்.13) நடைப்பெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மரக்கன்று, பசுமைக்கூடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.