சித்ரா பெளர்ணமி: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு! - திண்டுக்கல்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.