’பதவி சுகம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்றார்’ - ஆ.ராசா தாக்கு - chief minister don't have eligibility
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர், ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக முதலமைச்சர் பழனிசாமியை ஒப்பிடுகிறார்கள். அதற்குத் தகுதி இல்லாதவர் முதலமைச்சர் பழனிசாமி. அவர் பெரும் தலைவராக சித்தரிக்கப்படுகிறார்” என விமர்சித்தார்.